நீடித்த வேளாண்மைக்கான இடுபொருட்கள் பயிற்சி: (01-03 பிப்ரவரி 2018)
பயிற்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்ந்த அறிமுக வகுப்போடு துவங்கிய இப்பயிற்சியில்...
பயிற்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்ந்த அறிமுக வகுப்போடு துவங்கிய இப்பயிற்சியில்...
- விவசாயத்தின் இன்றைய நிலை மற்றும் இயற்கை விவசாயம் பற்றிய விரிவான விரியுரை
- பூச்சிகளை எளிய வழியில் கட்டுப்படுத்த ட்ரைகோ கெர்மா எனும் நுண்ணுயிரி பயன்பாடு நேரடி செயல் விளக்க பயிற்சி
- மண்புழு உரம், உயிர் உரம் தயாரித்தல் மற்றும் பயன்பாட்டு முறைகள் செய்முறையோடு கூடிய பண்ணை பார்வையிடல்
- வேளாண் இடுபொருட்கள் அறிமுகம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த சீர்மிகு கூடுதல் தகவல் மற்றும் தற்கால விவசாயத்தின் நிலை மற்றும் வளர்ச்சியில் நமது பங்களிப்பு
- இயற்கை வழி வேளாண்மை இடுபொருள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்போடு கூடிய பங்கேற்பாளர்களின் செய்முறை விளக்க பட்டறை பயிற்சி
- வேளாண் உற்பத்தியில் EM பயன்பாடு
- வேளாண் இடுபொருட்கள் விற்பனை – தொழில் வாய்ப்புகள் குறித்த பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் எளிய வழி தீர்வு
- உள்ளிட்ட பல்வேறு தர இயற்கை வேளாண் செய்யும் வழிமுறைகளை பயனுற அளித்தது மட்டுமின்றி
- கள பயிற்சி திட்டமிடல் மற்றும் பயிற்சி கருத்து பகிர்தல் என மூன்று நாள் பயிற்சியில் நடைபெற்றன.
(பயிற்றுநர்கள்: திரு. பாமயன், திரு.இராதாகிருஷ்ணன், திரு.பார்த்தசாரதி, திரு.முருகன்,
திரு.பிரபாகர்)
No comments:
Post a Comment