ஆரோக்கிய
உணவு மற்றும் உணவு பொருட்கள் தயாரிப்பு
மாறும் வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையினால் சமுகம் மற்றும் மனித உடலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த நாம் தடம் மாறிய உணவு முறை குறித்த முதற்கட்ட விழிப்புணர்வோடு தொடங்கிய இப்பயிற்சியில்,
KOFPU, Energy home ஆகிய உணவு பொருள் உற்பத்தி/ விற்பனை அங்காடிகளை பார்வைஇட்டதோடு தொழில் செய்யலாம் என்ற நம்பிக்கை ஊட்டும்...
மூலிகை சார்ந்த உணவுப்பொருட்கள் அறிமுகம், மூலிகை சார்ந்த உணவு பொருட்கள் பல்வேறு தரம், மணம், வகைகள் என தயாரிப்பில் நேர்த்தி காணும் வழிகளையும் செய்முறைகள் குறித்த நேரடி விளக்கமும் அளிக்கப்பட்டது.
மேலும், விலையிடல் மற்றும் செலவு வேலை, சிறுதானிய உணவு உற்பத்தி என உற்பத்தியையும் தாண்டிய தொழில் திட்டமிடுதல் என பல்வேறு தகவல்கள் இப்பயிற்சியில் இடம்பெற்றது.
பயிற்றுநர்கள் : Dr. விஜியலட்சுமி, செல்வி. ஆனந்தி மற்றும் குழுவினர், திருமதி. பார்வதி, மீரா குழு, திரு. பார்த்தசாரதி மற்றும் திரு. ஹெர்பர்ட்.
No comments:
Post a Comment