Monday, 9 April 2018

Wellness Consultant - Introduction - 20 - 24 March 2018



ஆரோக்கியம் மற்றும் அழகுகலை பயிற்சி

                                                                                            20 - 24 மார்ச் 2018



வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் குறித்த அறிமுக வகுப்போடு தொடங்கிய இப்பயிற்சியில் Mindfulness Exercise, 

ஆயுர்வேதத்தில் உடல் அமைப்பு வகைகள் அதன் முக்கிய அம்சங்கள் & மூலிகை அழகு – நல வாழ்வு மையம், அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை சாத்தியங்கள் - அனுபவ பகிர்வு மற்றும் பெண்கள் உடல் நலம் , மாதவிலக்கு மற்றும் தன்-சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வோடு கூடிய ஆரோக்கிய, அழகு சார்ந்த  புரிதல் விளக்கங்களும் 

மூலிகை சார்ந்த அழகு கலை பயிற்சி – அழகு பராமரிப்பு - அறிமுகம், மூலிகை அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் செயல் விளக்கம், மூலிகை சார்ந்த அழகு கலை பயிற்சி என ஐந்து நாட்களும் எண்ணற்ற ஆரோக்கியம் மற்றும் அழகுக்கலை பற்றிய தகவலை நேரடி பயிற்சியோடு அள்ளித்தந்தது இப்பயிற்சியில் மூலிகை வழி அழகு நிலையம் - தொழில் திட்டமிடல் பற்றியும் விளக்கம் கொடுக்கப்பட்டது.


பயிற்றுநர்கள்: Dr. விஜயலட்சுமி, சித்த மருத்துவர், திருமதி. பார்வதி, 
Ms. பவித்ரா, EcoFemme Team, Ms. கவிதா அழகு கலை நிபுணர், அமிர்தா குழு & திரு. பார்த்தசாரதி
 





















No comments:

Post a Comment