Friday 2 March 2018

Wellness Consultant - Introduction 13th to 17th Feb'18

ஆரோக்கியம் மற்றும் அழகுகலை பயிற்சி

12-17 பிப்ரவரி 2018 



ஆரோக்கியம் மற்றும் அழகுகலை பயிற்சியில்...

வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள்

ஆயுர்வேதத்தில் உடல் அமைப்பு வகைகள் அதன் முக்கிய அம்சங்கள் & மூலிகை அழகு – நல வாழ்வு மையம், அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை சாத்தியங்கள்

பெண்கள் உடல் நலம் , மாதவிலக்கு மற்றும் தன்-சுகாதாரம்

மூலிகை சார்ந்த அழகு கலை பயிற்சி – அழகு பராமரிப்பு - அறிமுகம்

மூலிகை அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் செயல் விளக்கம்

மூலிகை சார்ந்த அழகு கலை பயிற்சி

மூலிகை அழகு சாதன பொருட்கள் தயாரித்தல்

மூலிகை வழி அழகு நிலையம் - தொழில் திட்டமிடல்

மற்றும் Mindfulness Exercise போன்ற அழகு கலை நுணுக்கங்கள் குறித்தும் உடல் ஆரோக்கியம் பற்றியும் ஆர்வமாய் கற்று பயன்பெற்றனர்.



பயிற்றுநர்கள்: Dr. விஜயலட்சுமி, சித்த மருத்துவர், திருமதி. பார்வதி, EcoFemme Team, Ms. கவிதா அழகு கலை நிபுணர், அமிர்தா குழு, Ms. பவித்ரா, Ms. சாவித்திரி & திரு. பார்த்தசாரதி








No comments:

Post a Comment