மூலிகைவழி கால்நடை மருத்துவம்
& பால் மதிப்புகூட்டல் பயிற்சி
26 – 28 March 2018
மாட்டு கொட்டகை அமைத்தல், மாடுகள் பராமரித்தல் மற்றும் தீவனம் தயாரித்தல் என கால்நடை வளர்ப்பு பற்றிய வகுப்போடு தொடங்கிய இப்பயிற்சியில்
அசோலா தயாரிப்பு மற்றும் பயன்பாடு, மருத்துவ மூலிகைகள் அறிமுகம் மற்றும் பயன்பாடு
கால்நடைகளை நோயிலிருந்து காக்கும் மசாலா உருண்டை தயாரித்தல், அவற்றை மாடுகளுக்கான மருத்துவ முகாம் அமைத்து கொடுத்தல் மற்றும் கால்நடைகள் பராமரித்தல் மற்றும் மூலிகை வழி மருத்துவம்– அறிமுகம், கால்நடைகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகள் என கால்நடைகளை எளிய வழியில் நோயின்றி காக்கும் வழிகளையும்
பால் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல்
பால் பொருட்கள் விற்பனை சாத்தியங்கள் & தொழில் திட்டமிடல் பற்றியும் இலகுவான முறையில் நேரடி கள பயிற்சியோடு பயிற்றுவிக்கப்பட்டது.
பயிற்றுநர்கள்: திரு. தாமஸ், திரு. லூர்து, பிச்சாண்டிகுளம், திரு. பாலா மற்றும் திருமதி. செல்வி, சேவா, மதுரை, அமிர்தா குழு & திரு. பார்த்தசாரதி
No comments:
Post a Comment