Friday 2 March 2018

Community based Sustainable Enterprises: 19-21 Feb 2018

தொழில் முனைவோருக்கான பயிற்சி

19-21 Feb 2018



தொழில் முனைவோருக்கான பயிற்சியில் தொழில் பகுப்பாய்வு பற்றிய அறிமுகத்தோடு தொடங்கி குழு சார்ந்த தொழில்கள், தொழில் கூறுகள் (4 Ps and 5 Force) என விரிவான முன் திட்டமிடுதல் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டதோடு 

Well paper – களத்தை நேரில் பார்வையிட்டு தொழில் யுக்தி கற்றனர். பின்பு 

விலை நிர்ணயம், சந்தைபடுத்துதல் – சந்தை அறிந்துகொள்ளுதல் 

Branding and Packaging - அறிமுகம் மற்றும் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் போன்றவைகளை தெளிவுற கற்றுதெரிந்தனர். 

மேலும் தொழில் வளர்ச்சி குறித்த குழு சார்ந்த தொழில் – நிகழாய்வு (லிஜ்ஜட் பப்பட்) பற்றிய தரவுகளை கேட்டதோடு அவர்களுக்குள்ளும் தொழில் முனைய ஆர்வம் வந்ததாக கூறினர் 

அமிர்தா மற்றும் மீரா – குழு சார்ந்த தொழில் தொடங்குதல் – அனுபவ பகிர்வு 

Aval – Social Enterprises பார்வையிடல், பொருள்கள் தயாரிப்பு – நெறிமுறைகள் என பல குழு தொழில்களின் யுக்திகளை கற்று தெரிந்துகொண்டனர்.




பயிற்றுநர்கள்:

திரு. ராமசுப்பிரமணியன், திரு. உலகநாதன் & திரு.பார்த்தசாரதி,  Ms. பார்வதி 














No comments:

Post a Comment